1. 'முணுமுணுக்கும் அரங்கம்'-என்று அழைக்கப்படுவது எது?
2. சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
3. புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது_____________ கல்வெட்டு
குறிப்பிடுகின்றது.
4. பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா
(a) (b) (c) (d)
5. பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் 1.இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. கவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா 4. ஸ்ரீ நாராயண குரு
(a) (b) (c) (d)
6. இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
7. இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது? '
8. நிகர நாட்டு உற்பத்தி என்பது
9. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014- ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20 % பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
10. 3-25 என்ற எண்ணில்-குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?